×

திருத்தணி – மின்வெட்டை கண்டித்து தவெக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள்

திருத்தணி: திருத்தணியில் மின்வெட்டை கண்டித்து தவெக எம்.எல்.ஏ. அருண்குமாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கனகம்மா சத்திரத்தில் நேற்று முன்தினம் வீசிய சூறாவளிக் காற்றால் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. ஒரு நாள் ஆகியும் மின்கம்பிகளை சீரமைக்காமல் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். புகாரை அடுத்து ஆய்வுக்கு வந்திருந்த எம்.எல்.ஏ. அருண்குமாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags : Thiruthani ,M. L. ,A. Trithani ,Arunkumar ,Kanagamma Sathar ,
× RELATED கரூர் மாவட்டம் கடவூர் அருகே விவசாயி மீது துப்பாக்கிச்சூடு