×

சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை

மதுரை: அய்யப்பநாயக்கன்பட்டி கிஃராமத்தில் பள்ளி அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு ஏற்பட்டுள்ளது. மதுரை சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Tags : Tasmac ,Cholavanthan ,Madurai ,Ayyappanayakkanpatti Kiramath ,Cholavanthan, Madurai ,
× RELATED கோவை சிறுமி கொலை வழக்கில் பாஜக மாநிலத்...