×

திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான கே.ராஜன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான கே.ராஜன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “திரைத்துறைக்காகவும் சிறு தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் துணிச்சலாக குரல் கொடுத்தவர் கே.ராஜன். தனிப்பட்ட முறையில் என் மீது மிகவும் அன்பு செலுத்தியவர் கே.ராஜன். கலைத்துறையினருக்கும் கே.ராஜன் குடும்பத்தினருக்கும் துயரை தாங்கும் மன வலிமை கிடைக்கட்டும்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags : K. ,Rajan ,Dimuka Phatavara Mu. K. Stalin ,Chennai ,K. Rajan ,
× RELATED சென்னை, தருமபுரி உள்ளிட்ட 20...