×

அமெரிக்கா – ஈரான் இடையே சிறந்த மத்தியஸ்தராக இந்தியாவால் செயல்பட முடியும்: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் பேச்சு

அமெரிக்கா – ஈரான் மோதலைத் தீர்க்க பாகிஸ்தான் உதவினாலும், நீண்ட கால தீர்வுக்கு இந்தியாவின் ராஜதந்திர அனுபவமே கைகொடுக்கும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் பேச்சு அளித்துள்ளார். அமைதியை நிலைநாட்ட, ஈரான் – அரபு நாடுகளுக்கு இடையே இந்தியா பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Tags : India ,United ,States ,Iran ,Foreign Minister ,Lavrov ,FOREIGN ,MINISTER ,PAKISTAN ,US ,
× RELATED கோடிக்கணக்கான முதலீடு ஒப்பந்த...