×

ஒடிசா, மிசோரம், சிக்கிம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

டெல்லி: ஒடிசா, மிசோரம், சிக்கிம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 3ம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ளது. 3.94 லட்சம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 36.73 கோடி வாக்காளர்கள் வீடுகளுக்கு சென்று எஸ்.ஐ.ஆர். பணி மேற்கொள்வர்கள்.

 

Tags : states ,Odisha ,Mizoram ,Sikkim ,Election Commission ,Delhi ,Electoral Commission ,
× RELATED பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள்...