கன்னியாகுமரி: தவெக தொண்டர் அணி இணை அமைப்பாளர் இசக்கியப்பன் என்பவர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இசக்கியப்பன் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.