×

தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரைக் கண்டித்து சென்னையில் போராடிய காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரைக் கண்டித்து சென்னையில் போராடிய காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 250 பேர் மீது 3 பிரிவுகளில் சிந்தாதிரிப்பேட்டை காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

Tags : CONGRESS ,CHENNAI ,DAVEGAWA ,Davekawa ,Chindathripet ,
× RELATED நாகை – இலங்கை பயணிகள் கப்பல்...