×

ஆபரேசன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் ஓராண்டு நிறைவு..!!

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேசன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தேசத்தைத் தொடர்ந்து பாதுகாத்து வரும் ஆயுதப் படைகளின் வீரத்திற்கும் தியாகங்களுக்கும் தலைவணங்குவதாக ராஜ்நாத்சிங் பதிவிட்டுள்ளார்.

Tags : Operation Sindhupalloor ,India ,Pakistan ,Rajnath Singh ,
× RELATED ஆந்திராவில் 51 அரசு மருத்துவக் கல்லூரி...