×

ஐபிஎல் 2026: சென்னை அணிக்கு 156 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

 

ஐபிஎல் 2026: சென்னை அணிக்கு 156 ரன்களை டெல்லி அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. டெல்லியில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்களை குவித்து. தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL 2026 ,Delhi ,Chennai team ,
× RELATED நம்பர் 1 சின்னர்