×

டி20ல் இந்தியாதான் டாப்பு

துபாய்: டி20 ஆடவர் கிரிக்கெட் அணிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. அதில், இந்திய அணி 275 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 262 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும், 258 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளது. 4, 5, 6, 7 இடங்களில் முறையே நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் உள்ளனர். டி20 உலகக்கோப்பையில் அறிமுகமாகிய இத்தாலி அணி மூன்று இடம் முன்னேறி 23வது இடத்தில் உள்ளது.

Tags : India ,T20 ,Dubai ,ICC ,England ,Australia ,
× RELATED நம்பர் 1 சின்னர்