சென்னை: தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை உயரக்கூடும். கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.