×

மேற்கு வங்க மாநிலத்தில் 15 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது

 

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தின் 2 தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது. டைமண்ட் ஹார்பரில் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

 

Tags : West Bengal ,Diamond Harbor ,
× RELATED செல்போனில் இன்று அதிர்வுடன்...