×

ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி..!

மும்பை: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 15.5 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 43 ரன்களும், ஜோஸ் பட்லர் 39 ரன்களும் எடுத்தனர்.

Tags : IPL ,GUJARAT ,BANGALORE ,Mumbai ,Bengaluru ,
× RELATED சில்லிபாயிண்ட்…