×

அசாமில் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சியை பிடிப்பதாக கருத்துக்கணிப்பில் தகவல்!

 

அசாம்: அசாமில் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சியை பிடிப்பதாக கருத்துக்கணிப்பில் தகவல். அசாமில் உள்ள 126 தொகுதிகளில் பாஜகவுக்கு 88 முதல் 100 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு. அசாமில் காங்கிரஸ் கூட்டணிக்கு 24-36, பிற கட்சிகள் 3 தொகுதிகளை கைப்பற்றும் – ஆக்சிஸ் மை இந்தியா கணித்துள்ளது.

 

Tags : BJP ,Himanda Biswa Sharma ,Assam ,Congress ,
× RELATED மேற்கு வங்கத்தில் இன்று நடந்த 2ஆம்...