×

திரிச்சூர் பூரம் விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

உலகப் புகழ்பெற்ற கேரளாவின் திரிச்சூர் பூரம் விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு தயாரித்தபோது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Kudon ,Tirichur Pooram ceremony ,Trichurian Puram festival ,Kerala ,
× RELATED டெல்லி என்சிஆர் பகுதியில் தாக்குதல்...