×

2025-2026ம் நிதியண்டியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும்: ஐ.நா. அறிக்கை

2025-2026ம் நிதியண்டியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. 2026-27ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.6 சதவீத வளர்ச்சி அடையும் என 2026 பசிபிக், ஆசிய பொருளாதாரம் மற்றும் சமூக ஆய்வறிக்கையில் ஐ.நா. பொருளாதார சமூக ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : India ,UN ,UN Economic and ,Survey ,
× RELATED திரிச்சூர் பூரம் விழாவுக்காக...