×

ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி..!

நியூ சண்டிகர்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Tags : IPL Cricket ,Punjab ,Lucknow ,New Chandigarh ,
× RELATED சில்லிபாயிண்ட்…