×

தமிழ்நாட்டில் இன்று 13 இடத்தில் சதமடித்த வெயில்; அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 105.8 °F அளவுக்கு வெயில் கொளுத்தியது

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 13 இடத்தில் சதமடித்த வெயில்; அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 105.8 °F அளவுக்கு வெயில் கொளுத்தியது. வேலூரில் 104.7, மதுரை விமான நிலையப் பகுதியில் 104.3°F, திருச்சியில் 104.1°F, ஈரோட்டில் 104°F, மதுரை நகரம், சேலம், தருமபுரி, திருபத்தூரில் தலா 102°F, கோவை, பாளையங்கோட்டையில் தலா 101°F, திருத்தணி, மீனம்பாக்கத்தில் தலா 100°F வெயில் பதிவாகியுள்ளது.

Tags : Tamil Nadu ,Karur Paramathi ,Chennai ,Vellore ,Madurai Airport ,Trichy ,Erode ,Madurai city ,Salem ,Tharumpuri ,
× RELATED மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது;...