- லட்சிய தயாரிப்பு நிறுவனம்
- டி. ஜீவிதா கிஷோர்
- நம்பிசா சந்துரு
- சதீஷ் மனோகரன்
- ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்
- தீபக்.எஸ்
- சுகன்
- சச்சின் சுதாகரன்

ஃபேண்டஸி சூப்பர் ஹீரோ சர்வைவல் திரில்லர் கதையுடன் உருவாகும் படம், ‘சூப்பர் பி மேன்’. ஆம்பிஷியஸ் புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிக்கிறது. டி.ஜீவிதா கிஷோர் இயக்குகிறார். ’3.33’ என்ற படத்தின் இயக்குனர் நம்பிக்கை சந்துரு ஹீரோவாக நடிக்கிறார். இதில் அவர் சூப்பர் ஹீரோவாக மாறுகிறார். சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவு செய்ய, ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசை அமைக்கிறார்.
தீபக்.எஸ் எடிட்டிங் செய்ய, சுகன் சண்டைப் பயிற்சி அளிக்கிறார். ’அனிமல்’ படத்துக்காக தேசிய விருது பெற்ற சச்சின் சுதாகரன் ஒலி வடிவமைப்பு செய்கிறார். டி.ஜீவிதா கிஷோர் கூறுகையில், ‘ஃபேண்டஸி மற்றும் சர்வைவல் கலந்த சுவாரஸ்யமான கதையாக ‘சூப்பர் பி மேன்’ உருவாகிறது’ என்றார். இப்படத்தை பேம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ் வழங்குகிறது.

