×

தவெக வழக்கறிஞர் அமைப்பாளர் கைது!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் சிலிகான் சீலண்ட் பசை கையாடல் புகாரில் தவெக நிர்வாகி கைது. சோழா லாஜிஸ்டிக்ஸ் நிறுவன மனிதவள மேலாளர் ஜான் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான ஜெய்கிருஷ்ணா, இம்மானுவேல், சக்தி விஜய் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர்.

Tags : Thaveka ,Thoothukudi ,John ,Chola Logistics ,
× RELATED நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம்