×

பிரதமர், அமைச்சர்கள் பெயரில் Al வீடியோ – பொதுமக்களிடம் மோசடி

சென்னை: சமூக வலையதளத்தில் Al வீடியோவை நம்பி ஏமாந்த முதியவர்களிடம் ரூ.21 ஆயிரம் முதலீடு செய்தால் லட்சங்கள் கிடைக்கும் என மோசடி செய்துள்ளனர். முதியவர்களை குறிவைத்து சைபர் கிரைம் கும்பல் மோசடி செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 2 பேரிடம் ரூ.4 கோடி மோசடி என புகார் எழுந்துள்ளது. டீப்ஃபேக் Al வீடியோ குறித்து ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : Al Video ,Chennai ,Tamil Nadu ,
× RELATED பழனி கோயில் நில மோசடி வழக்கில் மேலும் 2...