காமன்வெல்த் போட்டியில் 5,000 மீ ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்றார் இந்திய வீரர் குல்வீர் சிங் . இதன்மூலம் இப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். சில நாட்களுக்கு முன்பு 10,000 மீ ஓட்டப்பந்தயத்தில் குல்வீர் சிங் வெள்ளி வென்றிருந்தார்.
