வெள்ளி வென்றார் சுபம் ஜுயல்

 

ஆண்கள் F57 பாரா ஷாட்புட் போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் சுபம் ஜுயல் (13.28 மீ.) 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ராணா, ஜுயல் இருவருமே நடப்பு சீசனில் தங்களின் சிறப்பான செயல்பாட்டை பதிவு செய்து அசத்தினர். கேமரூன் வீரர் செட்ரிக் இட்ரிஸ் அசம்ட்ஸி (12.57 மீ.) வெண்கலப் பதக்கம் வென்றார். பாரா ஷாட்புட் போட்டியில் தங்கம், வெள்ளி வென்று வரலாற்று சாதனை படைத்த ராணா, ஜுயல் இருவரும் வாழ்த்து மழையில் நனைந்து வருகின்றனர்.

Related Stories: