திண்டுக்கல்: பழனி கோயில் நிலம் முறைகேடாக விற்கப்பட்ட அதே நாளில் மேலும் ஒரு பத்திரப்பதிவு மோசடி நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனி நகரில் உள்ள ரூ.60 கோடி அரசு நிலத்தை அபகரிக்கும் நோக்கில் மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. பழனி கோயில் நிலத்தை அடுத்து அரசு நிலத்தை அபகரிப்பு முயற்சிக்கு ஜஸ்டின் மணிகண்டன் துணை போனதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
