×

கொளத்தூர் மின்னணு வாக்கு இயந்திரங்கள் இன்று சரிபார்ப்பு

 

சென்னை: திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் மே 7ல் அளித்த புகாரின் அடிப்படையில் கொளத்தூர் தொகுதி மின்னணு வாக்கு இயந்திரங்கள் இன்று காலை 9 மணிக்கு சரிபார்க்கப்படுகிறது. சிந்தாதிரிப்பேட்டை கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 14 வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்படுகின்றன

Tags : Kolathur ,Chennai ,Dimuka ,Mu. ,Stalin ,Chinthatripet ,
× RELATED சென்னை–செய்யாறு இடையே 4 வழிச்சாலை டெண்டர் ரத்து செய்தது தவெக அரசு