டெல்லி: நீட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி உள்ளிட்ட தாக்குதல்கள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் ஆலோசித்து வருகிறது; இது குறித்த வீடியோ ஆதாரங்களை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள நிலையில், மின்சாரம் பாய்ச்சும் கருவி பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
