தமிழகம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: காவல் ஆய்வாளர் கைது Jul 28, 2026 சென்னை வேளச்சேரி, சென்னை மணிமாறன் ரனிபெட் மாவட்டம் சென்னை: சென்னை வேளச்சேரியில் சாலையில் கணவருடன் நடந்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றும் மணிமாறனை போலீசார் கைது செய்தனர்.
பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய சிறு, குறு தொழில்துறை திட்டங்கள் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை!
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தொடரும் அவமதிப்பு – தமிழகத்தில் முதல் முறையாக வந்தே மாதரத்துடன் தொடங்கிய பட்டமளிப்பு விழா
ஒன்றிய அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கு தொகை கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா