பாளையங்கோட்டை சிறைக்கு நேரில் சென்று எம்.எல்.ஏ மார்கண்டேயனை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

 

நெல்லை: பாளையங்கோட்டை சிறைக்கு நேரில் சென்று திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயனை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். முதல்வர் விஜய்யை விமர்சித்ததாகக் கூறி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டார். மார்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்ட நிலையில் பாளையங்கோட்டை சிறையில் உள்ளார்.

Related Stories: