×

தென்காசியில் நாளை உள்ளூர் விடுமுறை

தென்காசி: சங்கரநாராயணசாமி கோயில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு நாளை(ஜூலை 28) உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது; நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வேலை நாளாக ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் அறிவித்துள்ளார்.

Tags : Tenkasi ,Sankara Narayanasamy Temple Aadithapasu festival ,
× RELATED திருவொற்றியூர், மாதவரம் பகுதிகளில்...