டெல்லியில் பிரதமர் இல்லம் முன் 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல், பிரியங்கா கைது!

டெல்லி: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் பிரதமர் இல்லம் முன் 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல், பிரியங்கா கைது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், பேச்சுவார்த்தை நடத்தியும் ராகுல் கலைய மறுத்ததால் கைது செய்யப்பட்டார். ராகுல் காந்தி கைதை தொடர்ந்து பிரதமர் இல்லத்தின் வெளியே கூடுதல் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: