- விளாத்திகுளம்
- திமுகா
- ஸ்டாலின்
- Markandeyan
- சென்னை
- திமுகா எம். எல். ஏ. உதவி செயலாளர்
- வ்ரதிகுளம்
- முதல் அமைச்சர்
- பொதுச் சபை
சென்னை: விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மார்க்கண்டேயன், பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சித்துப் பேசினார் என்று கைது செய்துள்ள Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார்.
