×

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதனுடன் முதல்வர் ரங்கசாமி சந்திப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதனுடன் முதல்வர் ரங்கசாமி சந்தித்தார். அமைச்சர்களுக்கான துறைகளின் பட்டியலை ஆளுநரிடம் முதல்வர் ரங்கசாமி வழங்கினார். ஆட்சி அமைந்து 3 மாதங்களாகியும் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chief Minister ,Rangasamy ,Puducherry ,Lieutenant ,Governor ,Kailasanathan ,
× RELATED மாமல்லபுரத்தில் 29ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம்