×

அர்ஜென்டினா – ஸ்பெயின் இடையே 23வது ஃபிபா உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி தொடங்கியது..!

நியூஜெர்சி: 23வது ஃபிபா உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி தொடங்கியது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. கோப்பையை தக்கவைத்துக் கொள்ள அர்ஜென்டினாவும், மீண்டும் சாம்பியனாக ஸ்பெயினும் இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றனர்.

Tags : 23rd FIFA World Cup football ,Argentina ,Spain ,New Jersey ,MetLife Stadium ,New Jersey, USA ,
× RELATED உலக கோப்பைக்கு தயாராக உடல்தகுதி முக்கியம்…: கேப்டன் கில் கவலை