×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. மதுரை நகரம் 103, திருச்சி மற்றும் பாளையங்கோட்டையில் தலா 101, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினத்தில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

Tags : MADURAI AIRPORT ,TAMIL NADU ,Chennai ,Madurai City ,Trichy ,Palaiangota ,Thanjavur ,Nagapattina ,
× RELATED திருத்தணி ஆடி கிருத்திகை: ஆகஸ்ட் 6ல்...