பழனி கோயிலின் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ளவர் வீட்டில் சிபிசிஐடி சோதனை

திண்டுக்கல்: பழனி கோயிலின் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ளவர் வீட்டில் சிபிசிஐடி சோதனை மேற்கொண்டனர். பழனியில் சேதுபதி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை வாங்கிய சேதுபதியை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: