×

பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி 2வது நாளாக விசாரணை

திண்டுக்கல்: பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிசிடிவி காட்சிகளை சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Tags : CPCID ,Palani ,Press Office ,Dindigul ,CBCID ,Palani Press Office ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் தொடரும்: வானிலை மையம்