×

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் தொடரும்: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் தொடரும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று முதல் ஜூலை 21ம் தேதி வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological ,Chennai ,
× RELATED நாகர்கோவில் சபரிவர்மன் கொலைக்கு...