×

நாகர்கோவில் சபரிவர்மன் கொலைக்கு முதல்வர் விஜய் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை

நாகர்கோவில்: நாகர்கோவில் சபரிவர்மன் கொலைக்கு முதல்வர் விஜய் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என குடும்பத்தினர் வேதனையளித்துள்ளனர். சபரிவர்மன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், அரசுப் பணி ஆணையை வழங்க அமைச்சர்கள் சென்றனர். ரூ.10 லட்சம் நிவாரணம், அரசுப் பணி ஆணையை பெற சபரிவர்மன் குடும்பத்தினர் மறுத்தனர். சபரிவர்மன் உடலை வாங்க மறுத்து 5வது நாளாக உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags : Chief Minister ,Vijay ,Sabarivarman ,Nagarko ,Vijay Mangal ,
× RELATED பழனி கோயில் நிலம் முறைகேடு வழக்கில் மூவர் தலைமறைவு