திண்டுக்கல்: பழனியில் ரூ.100 கோடி மதிப்பு கோயில் நிலம் முறைகேடு வழக்கில், நிலத்தை விற்ற முருகதாஸ் சாமிகள், வாங்கிய பழனி சேதுபதி, வெள்ளத்துரை ஆகிய மூவரும் தலைமறைவு. சிபிசிஐடி போலீசார் மயமான மூவரையும் தேடி வருகின்றனர். மாயமான மூவர் மற்றும் சார்பதிவாளர் ஜஸ்டிஸ் மணிகண்டன் நால்வர் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
