ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த 21 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி செயல்பட்டு வந்த 21 ரிசார்ட்டுகளுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் சீல் வைத்தனர். புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர், தலமலை, கேர்மாள, தாளவாடி கிராமங்களில் சட்டவிரோத விடுதிகளுக்கு அதிகாரிகளுக்கு சீல் வைத்தனர்
