தேர்தல் தோல்வி குறித்து நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை

 

 

சென்னை: தேர்தல் தோல்வி குறித்து வருகிற 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை எடப்பாடி ஆலோசனை நடத்துகிறார். 20ம் தேதி மதுரை மாநகர், ராமநாதபுரம், மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறும். 21ம் தேதி – தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், 22ம் தேதி – திருப்பூர், நாமக்கல், வடசென்னை (கிழக்கு, மேற்கு), 23ம் தேதி கோவை, திண்டுக்கல், வடசென்னை (கிழக்கு, மேற்கு), 24ம் தேதி – விழுப்புரம், திருவாரூர், சேலம், 25ம் தேதி காலை – கள்ளக்குறிச்சி, காலை 11.30 மணி தென்சென்னை வடக்கு (கிழக்கு), தென்சென்னை தெற்கு (கிழக்கு), மாலை 4 மணி தென்சென்னை வடக்கு (மேற்கு), தென்சென்னை தெற்கு (மேற்கு), மாலை 5.30 மணி சென்னை புறநகர், திருவள்ளூர் தெற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

Related Stories: