ஈராக் நாட்டில் உள்ள தனது அனைத்துப் படைகளையும் செப்.30-க்குள் முழுமையாக திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: ஈராக் நாட்டில் உள்ள தனது அனைத்துப் படைகளையும் செப்.30-க்குள் முழுமையாக திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 2003-ம் ஆண்டு சதாம் ஹுசைனை வீழ்த்த அமெரிக்கா தொடங்கிய ராணுவ நடவடிக்கை, 23 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக முடிவுக்கு வருகிறது. ஈராக்கின் அனைத்து ராணுவ தளங்களையும் அந்நாட்டு அரசிடம் ஒப்படைப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Related Stories: