மதுரை; மதுரையில் பேருந்துகள் மோதிய விபத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சம் நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பலத்த காயமடைந்த 7 பேருக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்த 15 பேருக்கு தலா ரூ.50,000 நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
