தமிழகம் நாமக்கல்லில் முட்டை விலை ரூ.6.65 ஆக உயர்வு Jul 12, 2026 நாமக்கல் சென்னை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை விலை ரூ.6.65 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் சில்லறை முட்டை ரூ.7.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் 5 காசுகள் உயர்த்தி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.
பெரம்பலூர் அருகே இரூர் கல்குவாரியில் கலெக்டர் அதிரடி ஆய்வு; விதிமீறும் உரிமையாளர்கள், லாரி டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ஜே.சி.பி ஆப்ரேட்டர் சாலையோர தடுப்பு கட்டையில் மோதிஉயிரிழப்பு
இந்திய அரசியலமைப்பின் சாராம்சத்திற்கு எதிரான எப்சிஆர்ஏ திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்: எஸ்டிபிஐ தேசிய செயற்குழுவில் தீர்மானம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டியில் ஜீப் வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 3 பேர் உயிரிழப்பு
ராட்சத குழாயை தூக்கி வந்தபோது கிரேன் ரோப் அறுந்து விழுந்து 3 வயது சிறுவன் பரிதாப பலி: தந்தை கண்முன்னே நடந்த சம்பவம்
துளசேந்திபுரம் கண்ணாரப்பேட்டை வடக்கு ஏரியில் சட்டவிரோத மண் திருட்டை தடுக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
புழல் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் குண்டும், குழியுமாக மாறிய சர்வீஸ் சாலை : வாகன ஓட்டிகள் அவதி
கன்னியாகுமரியில் மிடாலம் கடற்கரையில் சொகுசு ஜீப்பை ஓட்டி வாலிபர்கள் சாகசத்தில் ஈடுபட்டபோது, வாகனம் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு
திருத்தணி அருகே தமிழக ஆந்திர எல்லை பகுதியில் சிறப்பு படை தீவிர கண்காணிப்பு: வெகுவாக குறைந்த டிப்பர் லாரிகள்
செங்குன்றத்தில் ரூ.15.90 லட்சம் மதிப்பில் மந்தகதியில் நடைபெறும் பயணியர் நிழற்குடை பணி: விரைந்து முடிக்க கோரிக்கை
புழல் அருகே காவாங்கரை பகுதியில் பெரிய இரும்பு தகடுகள் விழுந்து, சாலையில் நடந்து சென்ற 3 வயது சிறுவன் உயிரிழப்பு
தமிழகம் முழுவதும் இந்த வாரம் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 7 அதிகாரிகள் சுற்றிவளைத்து கைது: ரூ.22.33 லட்சம் பறிமுதல்