×

மாதவரம் மஞ்சம்பாக்கம் சிக்னல் அருகே கேஸ் கசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து

மாதவரம் மஞ்சம்பாக்கம் சிக்னல் அருகே, சாலையில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது கேஸ் குழாயில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் 4 கடைகள், ஒரு மினி லாரி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீயை கட்டுக்குள் கொண்டு பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Monsoon Fajmbakkam Signal ,Madhavaram Manjambakkam ,J. C. B. ,
× RELATED நெல்லை வீரவநல்லூர் இரட்டை கொலை...