41 பேர் குடும்பத்துக்கு அரசு பணி – நாளை விசாரணை

 

மதுரை: கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்துக்கு அரசு பணி வழங்குவதற்கு எதிரான வழக்குகள் நாளை விசாரணைக்கு வருகிறது. நாதக, ம.ஜ.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் ஐகோர்ட் கிளையில் நாளை விசாரணைக்கு வருகிறது

Related Stories: