தமிழகம் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு Jul 09, 2026 கும்மிதிபுண்டி சந்தை சென்னை தொலூர் ரயில்வே சென்னை சென்ட்ரல் Kummidipundi சென்னை: சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் எண்ணூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் இஞ்சன் கோளாறு காரணமாக சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
தஞ்சையில் நெல் மூட்டை சரிந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் விஜய் உத்தரவு
திராவிட மாடல் ஆட்சியில் விருகம்பாக்கம் 128வது வார்டில் ரூ.1.50 கோடியில் மயான பூமி, ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா: மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஷ்வரன் ஆய்வு
சென்னை சிபிசிஐடி டிஐஜியாக இருந்த வருண்குமார் ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஐஜியாக இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
நாளை கரூரில் அரசு வேலை வழங்கும் நிகழ்வை முதல்வர் விஜய் ரத்து செய்ய வேண்டும்; அரசு நெய்யில் ’ஸ்வீட்’ செய்யக்கூடாது: கிருஷ்ணசாமி காட்டம்