ஜூன் 4ல் கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை இன்று நாடு முழுவதும் பரவியது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இயல்பை விட ஒரு நாள் தாமதமாக நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை பரவியுள்ளது.