இந்தியா வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு Jul 09, 2026 வயநாடு வயநாடு வயநாடு: வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மேலும் ஒருவரின் உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர். இதனை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய மாயமான எஞ்சிய 4 பேரை தேடும் பணி தொடர்கிறது.
கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடத்தில் ஜீப் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு: 3 பேர் காயம்
எங்களின் அணைகளே வறட்சியின் பிடியில், இதில் உங்களுக்கு எப்படி.! தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகா…
ரயிலின் முதல் வகுப்பில் முதலிரவு அலங்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம்
வயநாட்டில் 3 தொழிலாளர்கள் பலி மண்ணுக்குள் புதைந்த 5 பேரை தேடும் பணி தீவிரம்: மண் சரிவு சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை விவகாரம் முக்கிய குற்றவாளி அவினாஷ் சுக்லா: சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை