ஈரான் உச்ச தலைவர் காமேனியின் உடல் இன்று நல்லடக்கம்

நஜாப்: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் கடந்த பிப்ரவரியில் தாக்குதல் தொடங்கியபோது, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி(86) கொல்லப்பட்டார். அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 7ம் தேதி தொடங்கியது. ஈராக்கில் உள்ள புனித நரகங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல், இன்று தெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு மஷ்ஹாத் நகரில் உள்ள ஷியாக்களின் புனித தலமான இமாம் ரெசா புனித தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Related Stories: